அமெரிக்கா : நெப்ராஸ்காவை தாக்கிய பயங்கர சூறாவளி!
அமெரிக்காவின் நெப்ராஸ்காவை பயங்கர சூறாவளி தாக்கியது. வல்லரசு நாடாக இருந்தாலும் பனிப்பொழிவு, எரிமலை வெடிப்பு, மழை, வெள்ளம் எனத் தொடர்ச்சியான இயற்கை பேரிடர்களால் அமெரிக்கா பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. ...