அமெரிக்கா : காட்டுத்தீ ஏற்பட காரணமான இளைஞர் கைது!
அமெரிக்காவின் நியூஜெர்சியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. நியூயார்க், கலிபோர்னியா, மிச்சிகன், புளோரிடா என பல்வேறு மாகாணங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கடந்த சில வாரங்களாக அதிகமாக உள்ளது. வாட்டி வதைக்கும் வெயிலால் நியூஜெர்சியில் உள்ள வனப்பகுதியில் ...