மதுரை, உசிலம்பட்டி மலர்ச்சந்தைகளில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர்ச்சந்தையில் பூக்கள் வரத்து குறைவால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக ...
