கந்துவட்டி கொடுமை – மாவட்ட ஆட்சியரிடம் மனு!
இராமேஸ்வரத்தில் கந்துவட்டி கும்பலால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சேது மாணிக்கத்தைக் கந்துவட்டி கும்பல் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் புகாரளித்தும் ...