திருவண்ணாமலை கோவில் தை மாத பிரமோற்சவம் : கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தை மாத பிறப்பை வரவேற்கும் உத்திராயண புண்ணிய கால பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ...