உத்தரப்பிரதேசம் : சாலையில் கீரி, பாம்பு சண்டை!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் கீரியும், பாம்பும் சண்டையிட்டுக் கொண்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அவுரியா மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலையின் நடுவே கீரியும், நாகப் பாம்பும் சண்டையிட்டுக் கொண்டன. ...