உத்தரப்பிரதேசம் : சங்கூர் பாபா உதவியாளருக்கு சொந்தமான கட்டடம் இடித்து அகற்றம்!
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூரில் உள்ள சங்கூர் பாபாவின் உதவியாளர் சப்ரோஸின் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக உத்தரப் பிரதேசத்தின் மாதம்பூரைச் சேர்ந்த சங்கூர் பாபா ...