உத்தரபிரதேசம் : தீப்பிடித்து எரிந்த பேருந்து – உயிர்தப்பிய பயணிகள்!
உத்தர பிரதேசத்தில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். டெல்லியிலிருந்து ஹாத்ராஸுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து ...