லக்னோ, உத்தரப்பிரதேசம் தேர்தல் முடிவு வரும் போது அனைத்தும் புரியும் : சுதன்ஷு திரிவேதி!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ வாக்குச்சாவடியில் பாஜக எம்பியும், தேசிய செய்தித் தொடர்பாளருமான சுதன்ஷு திரிவேதி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்ளிப்பது நமது கடமை என்றும், ...