உத்தரப்பிரதேசம் : ரூ.1.12 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்!
உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் ஒரு கோடியே 12 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பஞ்சாப்பில் இருந்து பீகார் நோக்கிச் சென்ற லாரியை அலிநகர் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவே 6 ஆயிரத்து 399 லிட்டர் வெளிநாட்டு ...