உத்தரபிரதேசம் : அரசு பேருந்தும், டேங்கர் லாரியும் மோதி விபத்து – 4 பேர் பலி!
உத்தரபிரதேசத்தில் அரசு பேருந்தும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தின் அலிகார் - ஆக்ரா நெடுஞ்சாலையில் ...
