உத்தரப்பிரதேசம் : இரும்பு கதவு விழுந்து காவலாளி பலி – சிசிடிவி வெளியீடு!
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் ஹோண்டா ஷோரூமின் இரும்பு கதவு விழுந்து காவலாளி உயிரிழந்தார். மொரதாபாத்தின் ராம்பூர் பகுதியில் உள்ள ஹோண்டா ஷோரூமில் பணியாற்றி வந்த காவலாளி ...