உத்தரப்பிரதேசம் : பானிபூரி சாப்பிட வாயை திறந்தவருக்கு விலகிய தாடை எலும்பு!
உத்தரப்பிரதேசத்தில் பானிபூரி சாப்பிட வாயைத் திறந்த பெண், தாடை எழும்புகள் விலகி அவதிக்குள்ளான வீடியோ வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தை சேர்ந்தவர் இன்கிலா தேவி. இவர் ஒரு ...
