உத்தரப்பிரதேசம் : கங்கை நதியில் மீட்பு படையினர் தீவிர கண்காணிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியில் நீர்மட்டம் உயர்வதால் மீட்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகக் கங்கை நதியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ...