உத்தரப்பிரதேசம் : ரயில் பயணியிடம் இருந்து ரூ.1.80 கோடி பறிமுதல்!
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் ரயில் பயணியிடம் இருந்து ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜான்சியில் இருந்து பீகார் நோக்கிப் பயணித்த ஓம்பிரகாஷ் சவுத்ரி என்ற பயணியின் ...