உத்தரபிரதேசம் : தண்டவாளங்களில் சோலார் பேனல்கள் பொருத்தி மின் உற்பத்தி!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ரயில் தண்டவாளத்திற்கு இடையில் சோலார் பேனல்களை பொருத்தி மின் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ரயில் நிலையங்களை மின்சார உற்பத்தி ...
