உத்தரப்பிரதேசம் : காற்று மாசுபாட்டை குறைக்க தண்ணீர் தெளிக்கும் வாகனங்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் பிரத்யேக வாகனங்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை 50 கோடிக்கும் ...