உத்தரப் பிரதேசம் : காகித ஆலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலி!
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் காகித ஆலையில் பாயிலர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். முசாபர்நகரில் செயல்பட்டு வரும் காகித தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காகித ஆலையில் பணியாற்றிய ஊழியர் ...