உத்தரப்பிரதேசம் : பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் – வீடியோ வைரல்!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞரின் வீடியோ வைரலாகி உள்ளது. காசியாபாத்தின் மோடி நகரில் இரண்டு இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். ...