உ.பி. சட்டம் – ஒழுங்கு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது : முதலமைச்சர் யோகி பெருமிதம்!
உத்தரபிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். லக்னோவில் இதுகுறித்து பேசிய அவர், என்னென்ன சாதிக்க முடியும் ...
