உத்தராகண்ட் : அரசு பள்ளி அருகே 20 கிலோ எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு!
உத்தராகண்டில் அரசுப் பள்ளி அருகே 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்மோரா மாவட்டத்தின் தபாரா கிராமத்தில் ...
