உத்தராகண்ட் : பேருந்தில் இருந்து வெளியேறிய கரும்புகை – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 40 தமிழக மாணவர்கள்!
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் தமிழக மாணவர்கள் சென்ற பேருந்தில் திடீரெனப் புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 40 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக டேராடூன் சென்றிருந்தனர். ...
