“சிறுபான்மையினர் கல்வி 2025” மசோதாவுக்கு உத்தராகண்ட் ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதல்!
உத்தராகண்டில் அனைத்து சிறுபான்மையின மக்களும் பயன்பெறும் வகையிலான "சிறுபான்மையினர் கல்வி 2025" மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய மத ...