உத்தரகாண்ட் : பனியால் சூழ்ந்த ஹேம்குந்த் சாஹிப் குருத்வாரா!
உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹேம்குந்த் சாஹிப் குருத்வாரா கோவில் பனியால் சூழ்ந்துள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு ...