உத்தரகண்ட் : பத்ரிநாத் செல்லும் பாதையில் நிலச்சரிவு – சீரமைப்பு பணிகள் மும்முரம்!
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பத்ரிநாத் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கர்ணபிரயாக் - குவால்டாம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து ...