உத்தரகாண்ட் சுரங்க விபத்து : மீட்புப்பணி மீண்டும் தொடக்கம்!
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் ...