துளையிடப்பட்ட 22 மீட்டர்… இன்னும் 38 மீட்டர் தான்…
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக 22 மீட்டர் துளையிடப்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர் 12ஆம் தேதி இடிந்து விழுந்ததில் ...