உத்தரகாண்ட் : அதிவேகமாக சென்ற கார் மோதி கோர விபத்து!
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அதிவேகமாகச் சென்ற கார் மோதிய விபத்தில் 8 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். செலாக்கி பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவிகள் மீது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. ...