சுரங்க மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரையும் தலை வணங்குகிறேன்!
உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரையும் தலை வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை ...