பிலிப்பைன்ஸில் திருவள்ளுவர் சிலை – திறந்து வைத்தார் இந்திய தூதர் ஹரிஷ்குமார் ஜெயின்!
பிலிப்பைன்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலையை, அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஹரிஷ்குமார் ஜெயின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார். இந்தியா - பிலிப்பைன்ஸ் நட்புறவு உருவாகி 75 ...