34,69,705 குழந்தைகள் மற்றும் 6,55,480 கருவுற்ற பெண்களுக்குத் தடுப்பூசி! – மத்திய அரசு.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மையான நோய்த்தடுப்பு இயக்கமான இந்திரதனுஷ் 5.0 (ஐ.எம்.ஐ 5.0) அக்டோபர் 14 அன்று அனைத்து 3 சுற்றுகளையும் நிறைவு ...