சிக்குன்குனியாவிற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி – அமெரிக்கா ஒப்புதல்!
உலகையே அச்சுறுத்திய சிக்குன்குனியா நோயைத் தடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. சிக்குன்குனியா என்பது கொசுக்களால் பரவும் ஒரு நோயாகும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து ...