மாதவரம் வடபெரும்பாக்கம் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் நீர் – வாகன ஓட்டிகள் அவதி!
சென்னை மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம் செல்லும் சாலையில் 3வது நாளாக குளம்போல மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு ...