மனு அளிக்க காலை முதல் காத்திருந்த பெண் – மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்கவில்லை என புலம்பல்!
உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக காலை முதல் காத்திருந்த பெண்மணி மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்காததால் புலம்பிக் ...