வடிவேல் வழக்கு : சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம்!
நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூ டியூப் சேனல்களில் தன்னை பற்றி அவதூறாகப் பேசியதற்காக 5 கோடி ...