தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!
என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று தென்காசி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி ஏன்டிஏ கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ...
