U-19 இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காகச் சிறப்பாக விளையாடி வரும் 14 வயது வைபவ் சூரியவன்ஷி U19 ...