பயிற்சி ஆட்டத்தில் 90 பந்துகளில் 190 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி!
பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 90 பந்துகளில் 190 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர்களுக்கான பயிற்சி முகாம், பெங்களூரு, தேசிய கிரிக்கெட் ...
