ஆண்டிபட்டி : வைகை அணை பூங்காவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக குற்றச்சாட்டு!
ஆண்டிபட்டியில் வைகை அணை பூங்காவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் வைகை அணை பூங்காவிற்கு தமிழகம் ...