முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை – கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 3 ஆயிரத்து 280 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய ...
