முழு கொள்ளளவை எட்டிய வைகை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணையின் நீர்மட்டம் இன்று அதிகாலை முழுகொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர பகுதிகளில் ...