வைகாசி விசாக திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய ...
