திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் மாத சிறப்பு தரிசனம் – முன்பதிவு தேதி மாற்றம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன முன்பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் டிசம்பர் ...