வத்தலகுண்டு அருகே சாலை அமைக்க கோரியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹெச்.ராஜா வலியுறுத்தல்
வத்தலக்குண்டு அருகே நீதிமன்ற உத்தரவின்படி சாலை அமைக்க கோரியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக ...