சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை தேவை : நாகர்கோவில் விவசாயிகள் வலியுறுத்தல்!
நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம், சுத்திகரிப்பு செய்த நீரை, கடலில் வீணாக கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி ...