ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது நம்பிக்கை உள்ளது – பிரதமர் மோடி
ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வீர பாலகர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ...
