வல்லக்கோட்டை : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 4 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த ...