குமாரகோவில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற வள்ளி திருக்கல்யாணம்!
குமாரகோவில் அருகே உள்ள முருகன் கோயிலில் வள்ளி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் உள்ள குமாரசுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா கோலாகலமாக ...