வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதையில் இடுப்பளவு நீரில் சிக்கிக்கொண்ட அரசுப்பேருந்து!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதையில் இடுப்பளவு தண்ணீரில் சுமார் 60 பயணிகளுடன் அரசு பேருந்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் ...