மதுராந்தகம் அருகே அரசுப்பள்ளி சுவற்றில் ரயில் ஓவியம் – மாணவர்கள் உற்சாகம்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி சுவற்றில் வரையப்பட்டுள்ள ரயில் போன்ற ஓவியம் மாணவர்களையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு ...